சென்னை: சென்னை அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. நில உரிமையாளர்களிடம் ரூ.1.2 கோடி பறித்து கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மிண்ட் ரவி, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது..!! appeared first on Dinakaran.