×

கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 6 வாகனங்கள் தீயில் எரிந்தன

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 2 பேருந்துகள் உட்பட 6 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகியது. ராஜமன்னார் சாலை சந்திப்பு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் தீப்பற்றியது. 2 பேருந்துகள், 2 கார்கள், லாரி, மினிவேன், ஆட்டோ உள்ளிட்டவை தீப்பற்றி எரிந்தன. அசோக் நகர் மற்றும் கே.கே.நகர் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றன.

The post கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 6 வாகனங்கள் தீயில் எரிந்தன appeared first on Dinakaran.

Tags : Chennai ,K. K.K. R. ,Rajamannar ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...