×

ஜூன் 20-ல் கலைஞர் கோட்டத்தை திறக்கிறார் நிதிஷ்

சென்னை: ஜூன் 20-ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ள கோட்டத்தில் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க உள்ளார். முன்னதாக வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளன.

The post ஜூன் 20-ல் கலைஞர் கோட்டத்தை திறக்கிறார் நிதிஷ் appeared first on Dinakaran.

Tags : Niddish ,Chennai ,Bihar ,Chief Minister ,Nitishkumar ,Artist Kotam ,Thiruvarur district ,
× RELATED மோடி மீண்டும் முதல்வராவார்’...