×

9 ஆண்டுகளில் சரித்திர திட்டங்களை செய்துள்ளது பாஜக: அண்ணாமலை

ஓசூர்: ஓசூர் ராம்நகரில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது; 9 ஆண்டுகளில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய பல திட்டங்களை பாஜக செய்துள்ளது. 1.41 கோடி பேர் ஒன்றிய அரசு மூலம் இலவச வங்கி கடன் பெற்று பயனடைந்துள்ளனர் எனவும் கூறினார்.

The post 9 ஆண்டுகளில் சரித்திர திட்டங்களை செய்துள்ளது பாஜக: அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Hosur ,Hosur Ramnagar ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...