×

லெமன் மின்ட்

தேவையானவை:

புதினா – 1 கொத்து,
எலுமிச்சை -1,
சர்க்கரை – 50 கிராம்
தண்ணீர் -150 மி.லி.,
ஐஸ் கட்டிகள் – சிறிதளவு.

செய்முறை:

எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்து அதனுடன் தேவையான தண்ணீர், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதை ஒரு டம்ளரில் மாற்றி அதனுடன் புதினா இலைகளை சேர்த்து பரிமாறவும்.

The post லெமன் மின்ட் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்