×

நீலகிரி எல்லநள்ளி – கேத்தி சாலையில் மண் சரிவு!

நீலகிரி: நீலகிரி எல்லநள்ளி – கேத்தி சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

The post நீலகிரி எல்லநள்ளி – கேத்தி சாலையில் மண் சரிவு! appeared first on Dinakaran.

Tags : Nilgiri Ellanalli – ,Kethi ,Nilgiris ,Kethi road ,Coonoor ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...