×

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது!

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலூர், மேலவளவு, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, தும்பைப்பட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

The post மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Melur ,Melavalav ,Ettimangalam ,Chennakarambatti ,Thumbaipatti ,
× RELATED தாய் குறித்து அவதூறாக பேசியதால்...