×

பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையென அமித்ஷா கூறவில்லை: பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்!

சென்னை: 2024 மக்களவை தேர்தல் பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையென அமித்ஷா கூறவில்லை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளர் மோடி இல்லை என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார்.

The post பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையென அமித்ஷா கூறவில்லை: பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்! appeared first on Dinakaran.

Tags : Amitsha ,PM ,Modi ,Bajaka ,PA sainivasan ,Chennai ,l. PA ,Vaathi Sainivasan ,MP l. PA ,Vadi Sainivasan ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...