×

டிஎன்பிஎல் டி.20 லீக் இன்று தொடக்கம்: கோவை-திருப்பூர் மோதல்

கோவை : 7வது சீசன் டி.என்.பி.எல். டி.20 லீக் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. கோவை, சேலம், நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. கோவையில் உள்ள  எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் போட்டியில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

The post டிஎன்பிஎல் டி.20 லீக் இன்று தொடக்கம்: கோவை-திருப்பூர் மோதல் appeared first on Dinakaran.

Tags : TNPL T20 League ,Coimbatore ,Tirupur ,TNPL ,T20 league ,Dinakaran ,
× RELATED நீர்மட்டம் 23 அடியாக சரிவு மேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை