×

தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக, அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது: தம்பிதுரை

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக, அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது என கிருஷ்ணகிரியில் அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை போலவே எடப்பாடி பழனிசாமியும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உயர்ந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசியை பெற்று அதிமுகவை வழிநடத்தி கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக, அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது: தம்பிதுரை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Tamil Nadu ,Thambidurai ,Krishnagiri ,AIADMK ,
× RELATED தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக...