×

கோவின் இணையதளத்தில் இருந்து தரவுகள் திருடி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது!

சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட CoWIN இணையதளத்தில் இருந்து, இந்தியர்களின் மொபைல் எண், ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை எண்கள், குடும்ப உறுப்பினர்கள் விவரம் என அனைத்து தரவுகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சஞ்சய் ராவத் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலரது தரவுகள் டெலிகிராமில் வேகமாக பரவி வருகின்றது.

The post கோவின் இணையதளத்தில் இருந்து தரவுகள் திருடி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது! appeared first on Dinakaran.

Tags : Go ,CHENNAI ,CoWIN ,Union government ,Corona ,Dinakaran ,
× RELATED மோடி கன்னியாகுமரி வருகை; சென்னை...