×

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி – திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க உள்ளோம் என்று திண்டுக்கல்லில் சீனிவாசன் பேட்டியில் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி – திண்டுக்கல் சீனிவாசன்! appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,dintukal sainivasan ,Dintugul ,Sinivasan ,Tamil ,Nadu ,President of ,Dintukal SINIVASAN ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...