×

யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு; 14,624 தேர்வர்கள் தேர்ச்சி..!!

சென்னை: யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் 14,624 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விவரங்களையும் யு.பி.எஸ்.சி. வெளியிட்டது. தேர்வு முடிவுகளை https://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க யு.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.

The post யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு; 14,624 தேர்வர்கள் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : U. GP S. RC ,Chennai ,Dinakaran ,
× RELATED இனி வரும் காலங்களில் வேகத்தடைகளுக்கு...