×

நாளைய மின்தடை

 

பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகள்: பெருமகளூர், ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொள்ளைக்காடு பேராவூரணி நகர், ஆவணம், பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளூர், ரெட்டவயல், சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாட்டாணிக்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர், நாடியம், குருவிக்கரம்பை, சேதுபாவாசத்திரம், கள்ளம்பட்டி, கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி, சேதுரோடு.

வீரமரசன்பேட்டை துணை மின் நிலைய பகுதிகள்: பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்தவீரகண்டியன்பட்டி, அய்யனாபுரம். இந்தஞார், சோளகம்பட்டி, ஓரத்தூர், வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி, பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி.

The post நாளைய மின்தடை appeared first on Dinakaran.

Tags : Beravoorani ,Perumakalur ,Ottakkadu ,Tiruchirappalaam ,Va ,Kollaikkadu ,Peravoorani Nagar ,Asanam ,Paingal ,Siddathikkadu ,
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...