×

சென்னை வில்லிவாக்கத்தில் வெளுத்து வாங்கிய மழை!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் பலத்த மழை பெய்தது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சென்னை வில்லிவாக்கத்தில் வெளுத்து வாங்கிய மழை! appeared first on Dinakaran.

Tags : Villiwakkam ,Chennai Chennai ,Chennai ,Thiruvallur District ,Bonneri ,Chennai Villiwakam ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்