×
Saravana Stores

கலைஞர் நூற்றாண்டுவிழாவையொட்டி சேலம் மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சேலம்: கலைஞர் நூற்றாண்டுவிழாவையொட்டி சேலம் மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலத்தில் ரூ.96.53 கோடியில் ஈரடுக்கு கொண்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

The post கலைஞர் நூற்றாண்டுவிழாவையொட்டி சேலம் மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Salem Municipal Dwight Bus Station ,G.K. Stalin ,Salem ,Chief Minister of the City of ,Artist Centenary ,Salem Municipal Iwu Bus Station ,B.C. ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...