×

மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜாய்’ புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது

சென்னை: மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜாய்’ புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, வரும் 15ம் தேதி பாகிஸ்தான், கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜாய்’ புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது appeared first on Dinakaran.

Tags : Storm Biborzai ,Middle East Arab Sea ,Chennai ,Cyclone Biborjai ,Biborzai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...