×

இடைப்பாடி அரசு கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

 

இடைப்பாடி, ஜூன் 11: இடைப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை (12ம் தேதி) நடக்கிறது. அதனை தொடர்ந்து, இளநிலை வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடத்திற்கு 13ம் தேதியும், இளநிலை கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் பாடத்திற்கு 14ம் தேதியும், இளநிலை வேதியியல், தாவரவியல் பாடத்திற்கு வரும் 15ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் (பொ) குணசேகரன் தெரிவித்துள்ளார்.

The post இடைப்பாடி அரசு கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Ethapadi Government College ,Eadhapadi ,Eadhapadi Government College of Arts and Science for Undergraduate ,Eadhapadi Government College ,Dinakaran ,
× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்