×

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் மிதமான மழை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மணவாள நகர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், பூண்டி, பென்னா பேட்டை, ஊத்துக்கோட்டை பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

The post திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Brivala Nagar ,Kadambadur ,Bharambakkam ,Poondi ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...