×

பல்லடம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் கோவை மண்டல டிஐஜி சாமிநாதன் திடீர் ஆய்வு..!!

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் கோவை மண்டல டிஐஜி சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறி பத்திர எழுத்தர்கள் சங்கம் போராட்டம் அறிவித்திருந்தது.

The post பல்லடம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் கோவை மண்டல டிஐஜி சாமிநாதன் திடீர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,DIG ,Saminathan ,Palladam Deeds Office ,Tirupur ,Tirupur Palladam Deeds Department ,Palladam ,deed ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...