×

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேசத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் இன்று நடக்கவுள்ள பட்டணப்பிரவேசத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பட்டணப்பிரவேசத்தை எதிர்த்து விசிக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்லக்கில் ஆதீன கர்த்தர் எழுந்தருளி வீதியுலா செல்லும் பட்டணப்பிரவேசம் இரவு 10மணிக்கு நடக்கிறது.

The post மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேசத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mailaduthura ,Thurumapura ,Adenam ,Mayaladuthura ,Tharumapura Adenam ,Mailadududura ,Tharumappura ,
× RELATED தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில்...