×

2025-ல் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 125 கோடியை எட்டும்: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

டெல்லி: 2025-ல் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 125 கோடியை எட்டும் என்று ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்தும் என அவர் தெரிவித்தார்.

The post 2025-ல் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 125 கோடியை எட்டும்: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajiv Chandrasekar ,Delhi ,Dinakaran ,
× RELATED டீப் ஃபேக்கை கட்டுப்படுத்த புதிய...