×

விழுப்புரம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டாஸ்மாக் விற்பனையாளர் கணேசை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

The post விழுப்புரம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Mundiambakkam ,Villupuram district ,Tasmac ,Ganesha ,
× RELATED எங்களை கவனித்துக் கொள்ளாததால்...