×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டில் 11 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் காஞ்சனூர், நேமூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் – 4 செ.மீ., முண்டியம்பாக்கம், போனுகொண்டாபுரம், குன்னூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டில் 11 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tirupattur district ,Vadupattu ,Chennai ,Tirupattur district Vadapudu ,Vilapuram ,Thirupattur district Vadupududu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...