×

குலசேகரன்பட்டினத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதலத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ரூ.6.24 கோடி ஒப்பந்தப் புள்ளிக்கான அறிவிப்பை இந்திய விண்வெளித்துறை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. ராக்கெட் ஏவுதள கட்டுமான பணியை தொடங்குவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

The post குலசேகரன்பட்டினத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpattinam ,Thuthukudi ,Kulasekarapattinam ,Dinakaran ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது