×

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன்

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் ஜூன் 13ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

The post திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,M. GP ,Samman ,Abishek Panerjie ,Delhi ,MP GP ,Enforcement Department ,Trinamul Congress ,Abhishek Panerji Samman ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!