×

டிரம்புக்கு எதிராக மைக் பென்ஸ் பிரசாரம்

டெஸ் மொய்னெஸ்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் டிரம்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான பிரசாரத்தை டெஸ் மொய்னெசில் மைக் பென்ஸ் தொடங்கி உள்ளார்.

The post டிரம்புக்கு எதிராக மைக் பென்ஸ் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Mike Pence ,Trump ,Des Moines ,United States ,Republic Party ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்