×

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை..!!

நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. வெலிங்டன், அருவங்காடு, செலாஸ், பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

The post குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Wellington ,Aruvangadu ,Selas, ,Boy's Company ,Dinakaran ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்