×

ஒடிசா ரயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 43 பேர் உயிரிழப்பு: மாநில அமைச்சர் ஷாநவாஸ் தகவல்

ஒடிசா: ஒடிசாவில் ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற ரயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 43 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அமைச்சர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 44 பேர் காயமடைந்ததாகவும் 88 பேரை காணவில்லை எனவும் மாநில அமைச்சர் ஷாநவாஸ் தகவல் தெரிவித்தார்.

 

The post ஒடிசா ரயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 43 பேர் உயிரிழப்பு: மாநில அமைச்சர் ஷாநவாஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bihar ,State Minister Shahnawaz ,state minister ,Shahnawaz ,Dinakaran ,
× RELATED 6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு