×

சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் சாரல் மழை..!!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கிண்டி, அசோக்நகர், வடபழனி, போரூர், வேளச்சேரி, அண்ணா நகர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் சாரல் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kindi ,Ashognagar ,Vadapalani ,Borur ,Velacheri ,Saral ,
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!