×

டாடா-வின் தனிஷ்க் நிறுவனத்திற்கு போட்டியாக, பிராண்டெட் நகை வர்த்தகத்தில் களமிறங்க உள்ளது ஆதித்யா பிர்லா குழுமம்

 

மும்பை: டாடா-வின் தனிஷ்க் நிறுவனத்திற்கு போட்டியாக, பிராண்டெட் நகை வர்த்தகத்தில் ஆதித்யா பிர்லா குழுமம் களமிறங்க உள்ளது. இதற்காக 5000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில், Novel Jewels என்ற பெயரில் ரீடெயில் நகை கடைகளை திறக்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post டாடா-வின் தனிஷ்க் நிறுவனத்திற்கு போட்டியாக, பிராண்டெட் நகை வர்த்தகத்தில் களமிறங்க உள்ளது ஆதித்யா பிர்லா குழுமம் appeared first on Dinakaran.

Tags : Tata ,Win Tanishk ,Aditya Birla Group ,Mumbai ,Tata-Win Tanishk ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தையில் இன்று...