×

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலக அமைப்புகள் பாராட்டும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kindy Pannoku Hospital ,Chennai ,G.K. Stalin ,Kindi Pannoku Hospital ,Chief of the Chief Justice ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...