×

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்?

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சச்சின் பைலட் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக தலவல் வெளியாகியுள்ளது. ஜூன் 11ல் சச்சின் பைலட் தந்தையின் நினைவு தினத்தை ஒட்டி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

The post காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்? appeared first on Dinakaran.

Tags : congress party ,Jaipur ,Thalawal ,Sachin ,Sachin Pilot ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு...