×

ஜூலை 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எக்ஸ்டர் எஸ்யுவி

ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் எஸ்யுவியை சந்தைப்படுத்துவதாக கூறியிருந்தது. இந்தக் கார் ஜூலை 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என இந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. சன்ரூப் வசதியுடன் வெளிவர உள்ள குறைந்த விலை எஸ்யுவி காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி இடம்பெற்றிருக்கும். வேரியண்ட்களுக்கு ஏற்ப இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.5.5 லட்சம் முதல் சுமார் ரூ.11 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஜூலை 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எக்ஸ்டர் எஸ்யுவி appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Dinakaran ,
× RELATED ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா