- அரிகொம்பன் யானை
- நெல்லி மாவட்டம்
- நெதேரி மாவட்டம்
- அப்பர் கோத்தாயிரை
- ஆப்ராம்ஸ் மலை யானைகள் காப்பகம்
- நெட்டி மாவட்டம்
- அரிகோம்பன்
- ராகேடி
- தின மலர்
நெல்லை: நெல்லை மாவட்டம் அகத்திய மலைப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது. அகத்திய மலை யானைகள் காப்பக பகுதியான அப்பர் கோதையாறு என்ற பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது. அரிக்கொம்பன் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபப்ட்டு அதிகாலை 2 மணிக்கு வனத்திற்குள் விடப்பட்டுள்ளது.
The post நெல்லை மாவட்டம் அகத்திய மலைப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடுவிப்பு appeared first on Dinakaran.