×

சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வலையில் 5கிலோ எடை கொண்ட ட்ரோன் சிக்கியதால் பரபரப்பு

சென்னை: சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வலையில் 5கிலோ எடை கொண்ட ட்ரோன் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலையில் சிக்கிய டிரோனை காசிமேடு காவல்நிலையத்தில் மீனவர்கள் ஒப்படைத்தனர். கடலோர காவல்படையினர் பயன்படுத்தும் டிரோனா என காசிமேடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வலையில் 5கிலோ எடை கொண்ட ட்ரோன் சிக்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Chennai Casimate ,Chennai ,Fishermen in ,Casimate ,
× RELATED தமிழக மீனவர்கள் மேலும் 13 பேர் இலங்கை...