×

தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளத.

The post தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : southeastern Arab Sea ,Indian Meteorological Research Centre ,Chennai ,southeastern Arabic Sea ,Indian Meteorological Centre Information ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...