×

புழல் சிறை கைதி உயிரிழப்பு

சென்னை: புழல் சிறை கைதி மீனாட்சி சுந்தரம்(66) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்திருந்த கைதி மீனாட்சி சுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post புழல் சிறை கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Worm ,Chennai ,Pangalam Jail ,Meenakshi Sunderam ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு