×

திருவள்ளூர், திருவண்ணாமலை சுற்றுவட்டார ஊர்களில் காற்றுடன் கனமழை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர், கடம்பத்தூர், மணவாள நகர், பேரம்பாக்கம், ஈக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், இரும்பேடு, பையூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

The post திருவள்ளூர், திருவண்ணாமலை சுற்றுவட்டார ஊர்களில் காற்றுடன் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvandamalai ,Kadambathur ,Maruwala Nagar ,Bharambakkam ,Ikudam ,Thiruvanamalai ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்