×

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளையப்பட்டி வருவாய் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட்டினால் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

The post நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,Rangapatti Revenue Office… ,Dinakaran ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு