×

பாட்னாவில் ஜூன் 12-ல் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: பாட்னாவில் ஜூன் 12-ல் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக நிதிஷ்குமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வசதியாக கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

The post பாட்னாவில் ஜூன் 12-ல் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Patna ,Nitish Kumar ,Dinakaran ,
× RELATED முன்கூட்டியே தேர்தல் நாங்கள்...