×

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி

ஒடிசா: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசினார். ஒடிசா ரயில் விபத்து, மறுசீரமைப்பு பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு தற்போதைய நிலையை கேட்டறிந்தார்.

The post ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Railway Minister ,Ashwini Vaishna ,Odisha ,PM Modi ,Aswini Vaishna ,Dinakaran ,
× RELATED அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற...