×

பத்ராக்கிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது

சென்னை: பத்ராக்கிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சிறப்பு –ரயில் இன்று மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் கட்டாக், புவனேஸ்வர் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே துறை தெரிவித்த்துள்ளது.

The post பத்ராக்கிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Badrak ,Chennai Central ,Chennai ,Padrak ,
× RELATED ரயிலில் மதுபோதையில் ராணுவ வீரர்கள் பயணிகளுக்கு அச்சுறுத்தல்!!