×

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கொரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த 11 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான கொரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த 11 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 11 பேரின் தொலைபேசி எண்களை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் அவர்களின் முகவரியை கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது.

The post ஒடிசாவில் விபத்துக்குள்ளான கொரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த 11 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை appeared first on Dinakaran.

Tags : Coromanthal ,Odissa ,Bhuvaneshwar ,Coramanthal ,Coramandel ,Odisha ,
× RELATED நான் மனிதப்பிறவியே இல்லை: கடவுள் தான்...