
- சந்திரபாபு நாயுடு
- அமித் ஷா
- திருமலா
- பாஜக
- ஆந்திரப் பிரதேசம்
- மக்களவை மற்றும்
- சட்டசபை தேர்தல்கள்
- ஒய்.எஸ்.ஆர்
- தின மலர்
திருமலை: ஆந்திராவில் பாஜக உ ஆந்திராவில் அடுத்த ஆண்டு மக்களவையுடன், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு பாஜ கூட்டணியை உறுதி செய்ய நேற்று மாலை ெடல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷா வரும் 8ம் தேதி விசாகப்பட்டினம் வரும் போது கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.