
- ஒடிசா
- முதல் அமைச்சர்
- நவீன் பத்நாயக்
- தமிழ்நாடு அரசு குழு
- நவீன் பத்நாயக்க
- உதயநிதி ஸ்டாலின்
- குழு
- ரயில்
- தின மலர்
ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்கிறது. மருத்துவமனைகளில் உள்ள தமிழர்களின் சிகிச்சை தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் உடன் சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
The post ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்திக்கிறது தமிழ்நாடு அரசின் குழு appeared first on Dinakaran.