×

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. ,Odisha train accident ,Stalin ,Odisha ,Dinakaran ,
× RELATED இந்தியாவை மீட்கும் வேட்கை தீ...