×

ஒடிசா ரயில் விபத்து குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஒடிசா ரயில் விபத்து குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்து குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Odisha train accident ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!