×

அடுத்தடுத்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அழிந்துவிடும்: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: அடுத்த 3 அல்லது 4 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அழிந்துவிடும் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரின் ஆதரவு இல்லாத பாஜகவை தோற்கடிக்க தேவையான அடிப்படை தகுதிகள் எங்களிடம் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

The post அடுத்தடுத்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அழிந்துவிடும்: ராகுல் காந்தி கருத்து appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Rahul Gandhi ,Delhi ,
× RELATED டெல்லி கீர்த்தி நகர் சந்தையில்...