×

இந்திய ஏ மகளிர் அணியை அறிவித்தது பிசிசிஐ

டெல்லி: வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் சுவேதா ஷெராவத் தலைமையிலான 14 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது.

The post இந்திய ஏ மகளிர் அணியை அறிவித்தது பிசிசிஐ appeared first on Dinakaran.

Tags : BCCI ,Indian A Women's Team ,Delhi ,Indian A team ,Asian Cup cricket ,Suveda ,PCCI ,Dinakaran ,
× RELATED பிசிசிஐ-யிடமிருந்து உலக கோப்பை...